எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம் சனிக்கிழமை (02.04.2022) மன்னாரில் இடம்பெறுகின்ற

எங்களுக்கென்றோர் சினிமா தேடும் பயணம் எனும் தலைப்பில் நான் ஆரம்பித்திருக்கும் பயணத்தில் தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாட்டில் வரும் சனிக்கிழமை (02.04.2022) மன்னாரில் இடம்பெறுகின்றது.ஆர்வமுள்ளவர் கலந்து கொள்ளுங்கள். சினிமா ஆர்வமுள்ளவர்கள் இருப்பின் அவர்களுக்கும் கூறுங்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert