கலைஞர்கள் சங்கமத்துடன் பாடகர் மாணிக்கம் சத்தியமூர்த்தி லண்டனில் இருந்து கலந்து கொள்கின்றார் இன் நிகழ்வை STSதமிழ்TV 📺யில் காணலாம்

முன்னாள் இலங்கை வானொலி மெல்லிசைக்கலைஞர் தாயத்தில் 1976-1984 ஓ வண்டிக்காற பாடல் மூலம் மிக பிரபலியம் பொற்று கலைத்துறைக்காய் தன்னை அற்பணித்து கொண்டிருக்கும் திரு.மாணிக்கம் சத்தியமூர்த்திஅவர்கள் இன்று
10.10.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொள்கின்றார்,இவர் தனது ஆழுமைகளை பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டதை உங்களுடன் நாம் பகிர்ந்து கொள்கின்றோம் இன் நிகழ்வை
இன்று இரவு 8மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியுடன்

நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்

தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
கலையக படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா
…………………………………………………………………………… தேனுகா தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி