பிராங்பேர்ட் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு து. இராசரத்தினம் அவர்களது 82வது பிறந்தநாள் 30.10.2021

யேர்மனிபி ராங்பேர்ட் நகரில்வாழ்ந்துவரும் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம் அவர்களது 82 வது பிறந்தநாள் 30.10.2021இன்று தமிழாலயத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டாடி மகிழ்வு ஊட்டியுள்ளனர் இவரை உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள்

தமிழ்க்கல்விக்கழக பிராங்பேர்ட் தமிழாலய உறவுகளின் வாழ்த்து கீழ் இணைக்கப்பட்டுள்ளது

தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாளை தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய மண்டபத்தில் சனிக்கிழமை மதியம் நிர்வாகிகள் சக ஆசிரியர்கள் பழையமாணவர்கள் இணைந்து சிறப்பித்தனர்.
பொதுவாழ்வில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறார்களுக்கு தமிழ்மொழிக் கல்வியை ஊட்டி வள்க்கும் தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்தி தங்கள் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌