அனுரா தேவிகா தம்பதியினர் frankfurt மாநகர் கலைச்சாரல் நிகழ்வு

தாயகத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவும் மனித நேய நோக்கோடு ஜேர்மன் கலை பண்பாட்டுக்கழகத்தால் 29/ 12/ 2018 அன்று frankfurt மாநகரில் வெகு சிறப்பாக நடை பெற்ற கலைச்சாரல் நிகழ்வின் இனிமையான தருணங்கள் …
அனுரா தேவிகா தம்பதியினரும் கலந்து சிறப்பித்துனர்( திரு விக்னேஸ்வரமூர்த்தி அவர்களுக்கு எமது அன்பு நன்றிகள் நிற்கின்றனர்அனுரா தேவிகா தம்பதியினர்