அனைத்துக்கலைஞர்களுக்கும் எஸ் ரி எஸ் இணையத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டே வருக வருக
இன்ப ஒளிவீசி வருக
தமிழர் வரலாறு சிறக்க வருக
தமிழ் கவிகள் கலைஞர்கள் சிறந்துதிகள

உறுதிமொழியோடு உரிமைகோர
உதயகீதமாய் பரணிபாட
வலிகள் வழிவழியே துலைந்துபோக
வாழ்வில் இன்ப ஒளி உகலகம்காண

ஏழ்மை இல்லாமை ஒளிந்து போக
எமது உறவுகளே ஒன்று சேர்க-தமிழ்ஈழப்
புலியின்கொடி உலகில் பறக்க
புதுமைகவிஞர்கள் பாடல்வரைய
இனிய புத்தாண்டோ வருக வருக: