அறிவிப்பாளர் லோரன்ஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.06.2020

தாயகத்தில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் லோரன்ஸ் அவர்கள் இன்று தனது பிறந்நாளை குடும்பத்தினர்

உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌