ஆசிரியை திருமதி லதா மோகனதாஸ் அவர்களின் பிறந்நாள்வாழ்த்து15.06.2018

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் ஆசிரியை திருமதி லதா மோகனதாஸ் அவர்கள் 15.06.2018
இன்று தனது பிறந்நாளை அம்மா, பிள்ளைகள் பானுசா, லக்சுமன், லக்சுதன், அண்ணண்சிவகுமார் குடும்பத்தினர்,மற்றும்
உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்
இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது