இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 23.வது திருமண நாள் வாழ்த்து (29-05-17)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 23வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்

இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்

இணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.

இவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்
இதயம்தொட்ட வர்களாக வாழ்வது மகிழ்ச்சி
இதுபோல் இவர்கள்வாழ்வு
இன்னும் சீரும் சிறப்பும்பெற்றுவாழ
உறவுகளுடன்

வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது