இசையமைப்பாளர் சஜிதர்சன் இசையில் மூத்தவிநாயகனின் பக்திபாமாலை வெளியீடு

இசையமைப்பாளர் சஜிதர்சன் இசையில் உருவான மூத்தவிநாயகனின் பக்திபாமாலை இறுவெட்டு வெளியீடு ❣️திரு வீடியோ விஷன் சிவநாதன் மாஸ்டர் அவர்களால் உருவாக்கப்படட இவ் இறுவெட்டில் „இசைச் சாகரம்“ எனும் பட்டத்தை தந்து கௌரவித்த திருவிடியோ விஷன் உரிமையாளர் சிவநாதன் மாஸ்டர் அவர்கட்க்கும் அதை வழங்கிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சத்குணராஜா sir அவர்கட்க்கும் இவ் இறுவெட்டின் ஒருங்கமைப்பாளர் ரகு அண்ணா அவர்கட்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்

இதட்கு எல்லாம் மூலாதாரமாய் இருக்கும் என் அப்பா அம்மா இருவருக்கும் என் கோடி நன்றிகள்

இவ் இறுவெட்டை வெற்றிபெற உருவாக்க என்னுடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.

என் நிழலாய் எனக்கு உறுதுணையாய் இரவுபகலாய் என்னுடன் பயணித்த தம்பி இசைக்கலைஞன் நிதர்சன் அவர்கட்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert