இசையமைப்பாளர் மரியறொக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து:21.08.2020

போஃகும் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளர்பாடகர்நடிகர், தொழில் நுட்பக்கலைஞர், மென்பந்து துடுப்பாட்ட வீரர் ,பல விளைட்டுக்களில் நடுவராகவும் பணியாற்றிய ஆற்றிக்கொண்டுஇருக்கின்ற பல்துறைக்கலைஞர் ஞானப்பிரகாசம் மரியறொக்அவர்கள் 21.08.2029ஆகிய இன்று தமது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளை  சகோதர, சகோதிகளுடனும், மைச்சான்மார், மத்துனிகளுடனும் மற்றும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

கலைதன்னில் வளப்படுத்தி
கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com