இசையமைப்பாளர் நிர்மலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.05.2020

இசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை, உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,
இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

இன்றைய தினம் பிறந்த நாள் காணும் அன்பு தம்பி இசை அமைப்பாள அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.