இசைவாணர் கண்ணன் அவர்கள் கலந்துகொண்ட கலைஞர்கள் சங்கமம், STS தமிழ் தொலைக்காட்சியில்(08.12.2019)16.30 கானலாம்

யேர்மனி வூபெற்றால் நகரில் எமது தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுக்கான கொரவிப்பு (26.10.2017) இடம் பெற்றிருந்தது அத்தருனம் கலைஞர்கள் சங்கமத்துக்கான ஒளிப்பதிவு இடம் பெற்றது STS தமிழ் தொலைக்காட்சியில்16.30 கானலாம்