இணுவையூர் ஒன்றியத்தின் ஆண்டுவிழா 2017

யேர்மனி சுவெற்றா நகரில் இணுவையூர் ஒன்றியத்தின் 2 வது ஆண்டுவிழா சிறப்பாக பல்சுவைக்கலை நிகழ்வுகளுடன் இனிதே நடந்தேறியுள்ளது இளையோர் நெறிப்படுத்தி பல்சுவை குரலிசை ,நடனங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என சிறப்புற்ற நிகழ்வாக சிறந்து நின்றது வாழ்த்துக்கள்