இன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
29/06/19 மிக பிரமாண்டமாக,
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ??????இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை 
நடைபெற உள்ளது ??????????

இந்த முறை நிகழ்வை சிறப்பிக்க வருகிறார்கள்!
சுவீஸ் நாட்டில் மிக சிறந்த ஒளியமைப்பு,ஒளிப்பதிவு இரண்டையும் தன்னகத்தே கொண்ட (BTM) பாலா அண்ணா உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வைக்க அதி நவீன சாதனங்களுடன் உங்களை சந்திக்க வருகிறார்.
எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்க அன்புடன் அழைக்கிறோம். 
நன்றி ??????!