இன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் கனடாவில் இருந்துசிறப்பிக்கின்றார்25.07.2021 இரவு 8 மணிக்கு

இன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன்
இசையமைப்பாளர் பாடகர் தாளவாத்திய கலைஞர் கனடாவில் இருந்து கலந்துகொண்டு தனது கலைப்பணத்‌தையை
யும் தான் கடந்து வந்தபாதைகள் பற்றியும் மேடை நிகழ்வுகள் பற்றியும் ஒலிப்பதிவுகளிஇனி எடுக்க இருக்கும் முயற்சிகள் என பல விடையங்களை ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் தொடுக்க தொடரும் பதில்களும் இடை இடையே பாடல்களுமாய் காண 25.07.2021 இரவு 8 மணிக்கு இணைந்து பாருங்கள் STS தமிழ் தொலைக்காட்சியில்