இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.2020

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை வசனகர்த்தா,பாடலாசிரியர்,நடிகர்,எழுத்தாளர்
திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர்
நண்பர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌