இராவண்ணன்2011 பொங்கலன்று வெளியிடப்பட்டது“SujeethG

2011 பொங்கலன்று வெளியிடப்பட்டது எனது கடைசி இசைத்தொகுப்பு „இராவண்ணன்“. இதுவரை இரண்டு பாடல்களை மட்டுமே கானொலியாக கொண்டு வர முடிந்தது. மிகுதி அப்படியே காணமற்போய் விட்டது. அதானால் 9 வருடங்களின் பின் இன்று Jukebox ஒன்றை செய்து பதிவேற்றி இருக்கிறேன். SujeethG