ஈழத்து சினிமாவின் இளம் இயக்குனர் பிரகாஷின் ‘அயோக்கியம்’ குறும்படம் வெகுவிரைவில்…

ஈழ சினிமாவின் இளம் இயக்குனர் பிரகாஷ்   அயோக்கியம் எனும் தனது மூன்றாவது குறும்படத்தினை இயக்கி வருகின்றார். இவரின் கடந்த இரு குறும்படங்களும் சமூக கருத்துக்களை முன்னிலைப் படுத்தியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறே தற்போது “அயோக்கியம்” எனும் குறும்படத்தினை இயக்கி வருகின்றார்.

ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசத்தை கொடுத்து யதார்த்த கதையை கதைக்களமாக வைக்கும் பிரகாஷ் அயோக்கியம் “ குறும்படத்திலும்  சமூக கருத்தை தனது பாணியில்  முன்வைப்பார்என எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.