ஈழத்து M G R மரியாம்பிள்ளை அன்ரன்றொபேட் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள் 25.05.2021

யேர்மனி Frankfurt am main வாழ்ந்துவரும் ஈழத்து M G R மரியாம்பிள்ளை அன்ரன்றொபேட் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,
இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌