ஈ ரி ஆர் வானொலியின் 13வது ஆண்டுநிறைவு விழா 24.02 2018

யேர்மனி கம்நகரில் இருந்து ஒலித்துவரும் ஈ ரி ஆர் வானொலியின் 13வது ஆண்டுநிறைவு விழாவையும் 14ம் ஆண்டு தொடக்கத்தையும் யேர்மனி போகும் நகரில் 24.02 2018 கொண்டாட உள்ளது ,

இதுவரை உங்கள் ஆக்கத்தாலும், ஊக்கத்தாலும், சிறப்புற்று நிற்கும் ஈ ரி ஆர் வானொலியின் நிர்வாக இயக்குனர் ரவி அவர்கள் அன்புடன் விழாவில் கலந்து சிறப்பிக்க  அழைக்கின்றார்  நிகழ்வு இடம் பெறும் முகவரி நிழல் படத்தில் உள்ளது உங்கள் வரவே எங்கள் சிறப்பு அனைவரும்வருக …!