உலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்!

உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ
இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை
சேர்ந்த 12 வயது தமிழ்  சிறுவன் லிடியன் நாதஸ்வரம் ‚  தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில்  நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி பல்வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் இவர் தெரிவாகியுள்ளார் ,

சென்னையில் வசித்துவரும் 12 வயதான லிடியன் நாதஸ்வரம் தமிழ் திரை இசையமைப்பாளர் (போறோம்போக்கு என்கிற பொதுவுடைமை ) வர்சனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இச் சிறுவனின் சாதனை கண்டு  ஏ.ஆர்.ரகுமான் உள்ளிடட இசை பிரபலங்களும் தமிழர்களும்  பாராட்டி வருகின்றனர் !