ஊடகக்கலைஞர் முல்லைமோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (22.04.2021)

முல்லைமோகன் திரு முல்லைமோகன்அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து (22.04.2021) 46 ஆண்டுகள் ஊடகபணிக்லைஞர் ,

இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்
புலம் பெயந்து யேர்மனியில் மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் தொடர்ந்து எமது கலைஞர்களுக்கான தனிக்களமான STSதமிழ்Tvயில் பணியாற்றும் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்
ஒலிபரப்புத்துறையில்
ஒளிவீசும் ஒளிக்கதிராய்
உள்ளத்தைக் கவரும் நல்ல அன்பு
உயர்வு கொள்ள உன் கலைவாழ்க்கை என
வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌