எழுகை..இயக்கத்தின் அனுசரணையுடன்.இது காலம்.திரைப்படம் மீண்டும் Swiss Bern மாநிலத்தில்.

இது காலம்.திரைப்படம் மீண்டும் Swiss Bern மாநிலத்தில்..சுவிஸ் எழுகை..இயக்கத்தின் அனுசரணையுடன்..
இதில் சேரும் பணம் அத்தனையும் போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்களையே போய் சேரும்..
இங்கு வாழும் எமது மக்களுக்கான ஒன்றிணைப்பு குழுக்கள் அத்தனையும் இதற்கு உதவ வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்..
விரைவில் திரையிடும் நாளை அறியத்தருகிறேன்.
ஆயிரங்கள் கேட்க்கவில்லை..உங்கள் உறவுகளுக்கு ஆதரவு தாருங்க