ஏசி.தாசீசியஸ் அவர்கள் பற்றிய ஆவண நூலும், மரியாதை நிகழ்வும் வாருங்கள்..17.06.2018

உங்களை அன்போடு அழைக்கின்றோம்…..
தலைநகர் பாரிசில்….எதிர்வரும் ஞாயிறு லாச்சபல் அருகே …..Salle Europe, Rue Pierre l’ermite, 75018 Paris
„நாடகர் – ஊடகர் – ஏடகர்“
ஏசி.தாசீசியஸ் அவர்கள் பற்றிய ஆவண நூலும், அவருக்கான மரியாதை நிகழ்வும்
வாருங்கள்……