ஒளிப்பதிவாளர் கிரிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 02.10.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் ஒளிப்பதிவாளர் கிரிதரன் 02.10.2021ஆகிய இன்று மனைவி,பிள்ளைகள் மற்றும் உற்றார்,உறவுகளுடனும், நண்பர்களுடனும்,கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்