ஒளிப்பதிவாளர் யாழ் பிரதீபனின் பிறந்தநாள்வாழ்த்து.23.07.2018

 

ஈழத்தைபிறப்பிடமாகவும் இந்தியாவில்வாழ்ந்து வருபவருமான ஒலிப்பதிவாளர், நிழல்படப்பிடிப்பாளர், நிழல்படவரைகலைக்கலைஞர் என பல்துறை ஆழுமை கொண்ட  யாழ் பிரதீபன் அவர்கள் 23.07.2018 தனது
பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அம்மா, மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்

இவர் வாழ்வில் என்றும் கலைதனில் சிறந்தோங்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
சுவிஸ் செல்வா விடியோ நிறுவனத்தினர்,
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்
ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
எஸ்.ரி.எஸ் இணையம்
எஸ்.ரி.எஸ் தமிழ் தொலைக்கட்சி நிர்காம் என இணைந்துவாழ்துகின்றது