கம் சித்திவினாயகர் மாப்பழத்திருவிழா 03.08.17

இன்று சிறப்பாக பக்த்தர்கள் கூட கம் சித்திவினாயகர் மாப்பழத்திருவிழா வசந்தமண்டபபூஐையை தொடந்து சித்திவினாயகர் வீதிவலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததுடன் இன்றய விழா நிறைவுகண்டது