கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018நூல் வெளியீட்டு விழா

கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் 21.04.2018ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் கலாசார விழா, நூல் வெளியீட்டு நிகழ்வு விபரம். யாவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நூல் வெளியீட்டு விழா யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் ஒழுங்கமைப்பில் நடைபெறுகின்றது.