கலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2020

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் கணேஸ் தம்பையா அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவர் வானொலி,தெலைக்காட்ச்சிகளில் ஊடகத்துறையில் பணி புரிந்துவருகின்ற ஓர் சிறந்த கலைஞர் ஆவார்
இவரை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இவர் இணைந்து தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌