கலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக
உள்ள திரு,திருமதி, தியாகராஜா
(தேவன் தர்மா)..தம்பதியினரின்
திருமண நாள் 23-05-2018.இன்று 37வது வருட திருமண நாள்
காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எஸ்.ரி.எஸ். இணைய நிர்வகமும் வாழ்த்துகின்றது