கலைஞர் நோசான் நித்தியா தம்பதியினரது 3வது திருமணநாள்வாழ்த்து (29.08.17)

நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியி இன்று அவர்கள் இல்லத்தில் தமது3வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இந்தவேளையில்
இயம்ருமனம் இணைந்து
இணைவுற்ற தம்பதிகள்
நீவீர் என்றும் இனிதே
இன்றுபோல் இல்லறத்தில்
நல்லறமேகண்டு வாழவாழ்க வாழ்க எனவாழ்த்துகிறோம்

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்