„கலையரசி2017“ போட்டியில் முதலாம் இடத்தை பெற்றார் மாதுளானி ”

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஆதரவில் லண்டனில் நேற்று (21/05/2017) நடைபெற்ற „கலையரசி2017“ போட்டி இசை நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் 18வயது கீழ் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட (வெற்றியார்) மாதுளானி fernando அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்…!!!

Merken