கவிச்சோலை இன்பத் தமிழும் நாமும் எனும் நிகழ்வின் ஒளிப்பதிவில் 26.06.2021 கவிஞர் அகணி சுரேஷ் அவர்கள் இணைந்துகொண்டுள்ளார்

STSதமிழ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு புதிய நிகழ்வாக கவிச்சோலை எனும் நிகழ்வு இன்பத் தமிழும் நாமும் ஔிபரப்பாகிவருகின்றது

இதில் இன்று கடாவில் இருந்து கவிஞர் கவிஞர் அகணி சுரேஷ்
அகணி என்னும் புனைப்பெயரைக்கொண்ட சுரேஷ் அவர்கள் ஒருபொறியியலாளர். ஈழமண்மீதும் இன்தமிழ்மீதும் அதீத பற்றுடையவர். இவர் கனடாவில் தமிழீழச் சங்கத்தில் முக்கிய உறுப்பினராக பல ஆண்டுகாலமாகப் பணியாற்றிவருபவர். கனடிய மண்ணில் கவியரங்கங்கள், பட்டி மன்றங்கள் போன்றவற்றை சூம்வழியாக உலகளாவிய தமிழரை
இணைத்து நடத்திவருபவர். இவர் கணனியறிவினை மூத்தோருக்கு கற்பித்தும்வருகின்றார். இவர் சிறுகதை எழுதுவது, பத்திரிகைகளில் நல்ல ஆரோக்கியமான விசயங்களை எழுதிவருபவர். பல கவிதை நூல்களையும்
சிறுகதை நுல்களையும் எமக்காகத் தந்த நல்லதோர் பல்துறை வித்தகர் கவிஞர் அகணி சுரேஷ் அவர்கள் இணைந்துகொண்டுட ஒளிப்பதிவு 26.06.2021 இன்று இடம் பெற்றுள்ளது இதற்காண நெறியாழ்கை கவிஞர் கணேஸ் பிரன்ஸ்

ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து கொள்ள

மின்னஞ்சல் stsstudio@hptmil.de
முகநுால் https://www.facebook.com/STSTamiltv
STSதமிழ் +49178 3591369
முல்லை மோகன் +49 1577 3517849
கணேஸ் +33 6 51 27 81 22

கவிச்சோலை நிகழ்வுக்காண நேர்காணல் கவிஞர் கணேஸ் பிரன்ஸ்
ஒருங்கிணைப்பு ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன்
துணை ஒருங்கிணைப்பு ஊடகவித்கர் இக.கிருஷ்ணமூர்த்தி
தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ்
தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ்
தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன்
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேனுகா தேவராசா
படத்தொகுப்பு தொழில் நுட்பம் அரங்க ஒழுங்கமைப்பு தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி