கவிஞர் கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.12.2021

யேர்மனியில் வாழ்ந்துவரும் கவிஞர் கோசல்யா சொர்ணலிங்கம் எழுத்தாளராக, பேச்சாளராக ,ஆசியராக என பல் ஆளுமை கொண்ட ஒருவராக தன் கலைப்பணி தொடர்ந்து வரும் இன்று தனது பிறந்தநாளை உற்றார் ,உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவரை
பல்லாண்டு வாழ்கவெ அணைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை
இவர்களுடன் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்தி நிற்கிறது

tsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

Visits: 13