கவிஞர் நெடுந்தீவு முகிலனின் ‚அவர்களுடனான நேர்காணல் STSதமிழ்Tv‌ க்காய்03.03.2019 ஒளிப்பதிவானது 

 

கவிஞர் நெடுந்தீவு முகிலனின் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 03.03.2019  மாலை 19 00மணிக்கு  இடம்பெற்றது. இன் நிகழ்வு மிக விரைவில் உங்கள் பார்வைம்க்காய் STSதமிழ்Tv‌ வரவுள்ளது என்ற நற் செய்தியுடன் இதுபோன்று உங்கள் திறமைகளும் மிளிர எங்களுடன் இணையுங்கள்

STSதமிழ்Tv‌ நிர்வாகத்தினர் எம்மோடு இணைந்த அவர் கலைப்பயணத்தை தன் வசமாக்கி உங்களுக்குத் தருவதையிட்டு  மிக்க மகிழ்ச்சி கொள்வதோடு அவர் தம் கலைப்பணியும் பொதுப்பணியும் தொடர வாழ்த்தி நிக்கின்றனர்