கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணல் 25.10.2020 (8) மணிக்கு பார்த்து மகிழலாம்

தாயகத்து கலைஞர் திருமலை தந்த கவிஞர் ரூபன் அவர்களுடனான கலைஞர்கள் சங்கமத்துக்கான நேர்காணலை( STS தமிழ் தொலைக்காட்சியிலும் இன்று (8) மணி க்கு முகநுால்வழி நேர்காணலையிலும் நீங்கள் பார்த்து மகிழலாம்