கிளிநொச்சி கலைஞர்களின் கசடு_304 குறும்படபடப்பிடிப்பின் பதிவு

 

கிளிநொச்சி கலைஞர்களின்
கசடு_304 குறும்பட உருவாக்கத்தில்
எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

இதில் நானும் ஒரு சிறு கதாபாத்திரம்
ஏற்று நடித்திருப்பது மகிழ்ச்சி, உங்கள்
ஆதரவினையும் ஊக்குவிப்புகளையும்
எதிர்பார்த்து நிற்கின்றோம் உறவுகளே !