குருமணி  அவர்களின்பிந்தநாள் வாழ்த்துக்கள் !!! 24.04.2022

குருமணி!!!( சிவஸ்ரீ. தியாக. சோமஸ்கந்தராஜா குருக்கள், சைவசித்தாந்த பண்டிதர், யாழ்பல்கலைக்கழக முதுகலைமாணி,BA Dip in Edu,MA நெல்லண்டை அம்பாள், வடபத்திரகாளி ஆலய ஆதீனகர்த்தா)

அகவை கண்டு தாங்கள்
ஆனந்தம் கொள்க குருவே
சீர்போற்ற வாழும் சித்தாந்தம்
சீரிய நட்பின் ஒரு சிகரம்
பார்போற்ற தாங்கள் வாழ
பற்றினால் வாழ்த்தி ஆசி கூற
குருவாய் எமக்கு நீவீர் என்றுமே!

மனைவி, பிள்ளைகள்,

உற்றார் ,உறவினர், நண்பர்கள் இணைந்து கொண்டடும்

இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இந்நேரம் எமது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்கிறோம்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert