கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் 84வது பிறந்தநாள்வாழ்த்து 01.01.2021

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர், தமிழ் ,ஆங்கில மொழிகளில் தலை சிறந்த திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்களுக்கு இன்று எண்பதிமூன்றாவது பிறந்ததினதை குடும்பத்தாருடனும், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடனும், கலையுலக நண்பர்ககளுடனும்கொண்டாடுகின்றார் ,இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க வாழ்கவெனவாழ்துபவர்களுடன்

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

கீழ் கோவிலுர் செல்வராஐன் வாழ்த்து இணைக்கப்படுகின்றது

இன்று உங்கள் பிறந்த தினம்
என்றும் அதுவோர் சிறந்த தினம்
நன்றே நீங்கள் வாழ்ந்திடவே
இலக்கியர் யாவரும் வாழ்த்தும் தினம்

எண்பத்திமூன்று அகவை ஆனாலும்
ஐம்பதுக்குரிய ஆற்றலுடன்
அல்லும் பகலும் உழைக்கின்றீர்
வெல்லும் தமிழை வளர்க்கின்றீர்

திறனாய்வு செய்வதில் வல்லவரே…
திறனாய்வுக்கு இலக்கணம் வகுத்தவரே
புறநானூறுக்குள் பாடிடவே- நான்
புலவன் இல்லையென்று ஏங்குகின்றேன்

இலங்கை வானொலிப் பணிக்காலம்
எங்களுக்கெல்லாம் பொற்க்காலம்
நெஞ்சம் நிறைந்த நினைவுகளுடன்-நீங்கள்
நீடு வாழ வாழ்த்துகின்றேன்.