கோகுலன் வணக்கம் ஐரோப்பா நன்றி கூறிநிற்கின்றார்

வணக்கம் ஐரோப்பா இசைநிகழ்வுக்காக என்னை அழைத்து சிறப்பித்த சூரியண்ணா‘ முல்லைமோகண்ணா ,பபா அண்ணா,மோகண்ணா அன்போடு ஒலியமைப்பு வசதிகளையும் வழங்கி என்னோடு உறவாடிய தேவாண்ணா வல்லிபுரம் திலகேஸண்ணாமற்றும் இசை நிகழ்ச்சியில் சிறப்பான இசைவழங்கிய அப்பாவின் ஆரம்பகால இசைதோழர் அன்பு சிறிபாஸ்கரண்ணா அவர்தம் குழுவினர்க்கும் அன்பு தம்பி நரேனுக்கும் அவர்தம் தோழர்களுக்கும் சம நேரத்தில் சுவிஸ் நாட்டிற்க்கும் அழைத்து சிறப்பித்த பாஸ்கரண்ணா‘ அன்போடு வரவேற்று உபசரித்த சதாண்ணா அவர்களுக்கும் பரிஸ் மா நகரில் இசைகச்சேரியை ஒழுங்கு படுத்தி தந்த அன்பு தேவாமாமாவுக்கும் சிவன் ஆலய குருக்களுக்கும் மற்றும் சிறப்பான முறையில் இசைமீட்டிய அனைத்து இசைகலைநெஞ்சங்களுக்கும் ( மாறண்ணா,சுதர்சண்ணா‘ ) அனைத்து தேசங்களிலும் என்னை அன்போடுஅழைத்து உறவாடிய எம் தேச உஉறவுகளுக்கும் என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்“ மேலும் நம் ஈழத்தில் இருக்கின்ற திறமைமிகு இசைகலைஞர்களை சர்வதேசமேடைகளில் மிளிரச்செய்வதற்க்கு உங்களாலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்‘ அன்புடன் கோகுலன்