சிபோகி சிவகுமாரனின் இயக்கத்தில்இயக்கத்தில் „மறுபக்கம்“

யேர்மனியில் பெண் இயக்குனர் சிபோகி சிவகுமாரனின் கதை வசனம் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட குறும்படம்“மறுபக்கம்“ வெகுவிரைவில் வெளிவரவிருக்கின்றது.

நடிகர்கள்: அனுசியா கண்ணன்
கலைக்கண் பாலராj
ஏலையா க.முருகதாசன்
ரதி சர்மா
விக்கி
வி.உகந்தன்
ராமநாதன்
செல்வி
Stelani
அனிருத்
அப்சரன்
கதை வசனம் இயக்கம்:சிபோகி சிவகுமாரன்
ஒளிப்பதிவு: சிவகுமாரன்