சிறந்த ஊடகவியலாளர் விருதை பெற்றுக்கொண்டார் திரு. முல்லை மோகன்

சர்வதேச சாதனையாளர் விருதுதாக சிறந்த ஊடகவியலாளர் என விருது ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர் ,மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லை
மோகன் அவர்களுக்கு 12.10.2021 வழங்கப்பட்டுள்ளது,