சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 94 வது பிறந்த நாள் (07.01.2019)

இன்று சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா பிறந்த தினமாகும் (07.01.2019) இன்று அவரின் தெய்வீக பணிகள் . மனிதநேய பணிகள் உலகம் பாரட் ட த் தக்கது .அவர்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை நினைவில் நிற்பவர்கள் ..

இன்றைய நாளில் திருச்சி . ஓவிய பெருமகன் திரு .பாஸ்கர் அவர்கள் கணனி தொழில் நுட்பத்தில் வரைந்த அழகான அன்னையின் ஒவியம் ,