சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கிரிகைகள் நடைபெற்றது.

22.07.2017 சுவெற்ரா கனகதுர்க்கா கொடியேற்றம் நடைபெற இருக்கின்றது அதனையோட்டி இன்று
சுவெற்ரா கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் கொடியேற்த்திற்கான பூர்வாங்க கிரிகைகள் கிராமசாந் நிகழ்வுகள் நடைபெற்றது.

Merken