சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் தொலைக்காட்சி இயக்குனர்களுக்கு கெளரவம் வழங்கப்பட்டது 26.07 2019

சுவெற்றா கனகதுர்கை ஆலயத்தில் STSதமிழ் தொலைக்காட்சி இயக்குனர் எஸ். தேவராசா அவர்களுக்கும் தமிழ்.எம்.ரிவி இயக்குனர் என்.வி.சிவநேசன் , அவர்களுக்கும்இவர்கள் ஆற்றும் ஊடப்பணிக்காக ஆலய பிரதானக்குருக்கள் ஐெயந்திநாத குருக்களால் காளாஞ்சி கொடுத்து ஊடகச் சேவைக்கான கௌரவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது