செல்வி. ராகவி பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 12.01.2019

செல்வி. ராகவி பரதநாட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 12.01.2019 இவர் குரு : திருமதி. கிருஷ்ணபவானி சிறீதரன்
மாணவியும் ஆவர் :(Varasithy Mahall ,Hüttenwiesenstrasse , 68108 Dällikon ,எனும் இடத்தில் நடைபெறவுள்ளது இந்த ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு இதில் கலந்து சிறப்பிக்கவும், இவருக்கான ஆசியை கூறவும், அன்புடன் அழைக்கின்றார்கள் பெற்றோர்கள், நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் !

நடைபெறும் இடம்:
Varasithy Mahall
Hüttenwiesenstrasse 6
8108 Dällikon