சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017

யேர்மனி சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் 25வது ஆண்டுவிழா 28.10.2017 அன்று மாலை

3.00மணிக்கு இடம்பெறவுள்ளது
அன்புடையீர்!

யேர்மன் சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பின் இருபத்திஐந்தாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 28.10.2017 ந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை கலைநிகழ்வுகள் நடனங்கள் நாடகங்கள் கருத்தரங்குகள் என முழுமையாக மாணவர்களுக்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றார்கள் . சோஸ்ற் தமிழ்க் கல்வி-கலாச்சார அமைப்பினர்