தமிழீழ பாடகர் பாடலாசிரியர் திரு. மைக்கல் கொலின்ஸ் சங்கர்(கணேஷ்) கௌரவித்தார்

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் வெற்றி படங்களுக்கு இசையமைத்த தமிழக மூத்த இசை மேதை திரு.சங்கர்(கணேஷ்) அவர்கள், தமிழீழ பாடகர் பாடலாசிரியர் திரு. மைக்கல் கொலின்ஸ்
அவர்களை கௌவரவித்து,இசைத்தமிழன் விருது நிகழ்வுக்காக உரையாடியபோது.