தழிழர்தெருவிழா ஒளிபசரப்பை STSதமிழ்Tv‌மூலம்பார்துப் பாராட்டியுள்ளார் சித்திரா.தில்லைநாதன்

தழிழர்தெருவிழா முதல்தடவைமிகவும்சிறப்பாக நடைபெற்றிருக்கின்றது அந்தத்தருனத்தில்
நான்கனடாநாட்டிற்குச் சென்றிருந்தேன் அப்போது மிக கவலைப்பட்டேன்
என்னால் இந்த நிகழ்வுகளை பார்கமுடியவில்லையே என்று ஆனால் தழிழர்தெருவிழா ஒளிபசரப்பை STSதமிழ்Tv‌மூலம்பார்தது மிக மகிழ்வைத்தந்தது STS Tamil T V Thank you So much

ஒருமுறை நான் கனடா சென்றபோது அங்கே தழிழர்தெருவிழா நடைபெற்றிருந்ததுஅன்று நினைத்தேன் நாங்கள் இருக்கும் நாட்டில்இப்படிஒருவிழாஇல்லையேஎன்றுஆனால்இந்தவருடம்இந்தவிழாநடந்தது மிகவும் சந்தோஷம் இதை ஏற்பாடு செய்த குழுவுக்கு வாழ்த்துக்கள் அடுத்தமுறைஇன்னும் சிறப்பாக அமைய பாராட்டுக்கள் சித்திரா.தில்லைநாதன் நன்றியுடன் பாராட்டியுள்ளார்