தாயகப்பாடகர் ஐெயா சுகுமார்அவர்களுடன் பாடலுடனான நேர்காணல் 13.01.2019 மாலை 4.00மணிக்கு

தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுடனான நேர்காணளுடன் இணைந்த பாடலுடன் நீங்கள் STSதமிழ்Tv 4மணிக்கு பார்கலாம்

நேர்காணல் ஊடகவியலாளர் முல்லைமோன். கலந்து சிறப்பிப்தவர் தாயகப்பாடகர் ஐெயா சுகுமார் அவர்களுடன் இசைக்கலைஞர் எஸ். தேவராசா, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தேவதி தேவராசா, தயாரிப்பு STSதமிழ்Tv‌,

13.01.2019 மாலை 4.00மணிக்கு  பார்த்து மகிழலாம் மறு ஒளிபரப்பாக இரவு 22 மணிக்கும் லைக்கா ஐ பியிலும் சாலை ஐ பியிலும் www.ststamiltv.stsstudio.com இணையத்தளத்திலும் பார்கலாம் என்ற தகவலை அன்பான STSதமிழ்Tv உறவுககுளுக்கு அறியத்தருகின்றோம்.